/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவ மழை தீவிரம் அவசர கால உதவி எண்கள்
/
பருவ மழை தீவிரம் அவசர கால உதவி எண்கள்
ADDED : அக் 21, 2024 06:37 AM
உடுமலை : வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கையாக, அவசர கால உதவிக்கு மாவட்ட நிர்வாகம் பகுதி வாரியாக தொடர்பு எண்கள் அறிவித்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அவசர கால உதவிக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்; தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கலெக்டர் அலுவலகம் -1077; 0421 2971199, திருப்பூர் எஸ்.பி., அலுவலகம் - 94981 01320, உடுமலை மின் பகிர்மான வட்டம் - 94458 51511., உடுமலை தாசில்தார் - 04252 223857; 94450 00578, மடத்துக்குளம் தாசில்தார் - 04252 252 588; 93840 94963.

