sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'அதிகளவு பட்டா வழங்க வேண்டும்'

/

'அதிகளவு பட்டா வழங்க வேண்டும்'

'அதிகளவு பட்டா வழங்க வேண்டும்'

'அதிகளவு பட்டா வழங்க வேண்டும்'


ADDED : ஆக 23, 2025 12:26 AM

Google News

ADDED : ஆக 23, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது:

மாவட்டத்தில் வீட்டு மனை பட்டா அதிகம் வழங்க வேண்டும். பட்டா வழங்கிய இடங்களின் பட்டியல், கனவு இல்லம் திட்டம் சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பவேண்டும். ஆன்லைன் பட்டா மாறுதல்களை உரியகாலத்தில் நிறைவு செய்யவேண்டும்.






      Dinamalar
      Follow us