sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முருங்கை விலை உயர்வு

/

முருங்கை விலை உயர்வு

முருங்கை விலை உயர்வு

முருங்கை விலை உயர்வு


ADDED : மே 12, 2025 03:45 AM

Google News

ADDED : மே 12, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்; வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைகள் வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் பல சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த வாரம், 4 டன் வந்தது. கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 3 டன் வந்தது. கரும்பு, செடி மற்றும் மர முருங்கை, 75 ரூபாய்க்கு விற்பனையானது. சில வாரங்களாக வரத்து குறைவு காரணமாக, விலை அதிகமாகியுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us