sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

என்றும் அள்ளி அருள் தரும் அன்னையே...! நவராத்திரி விழா இனிதே துவங்குகிறது

/

என்றும் அள்ளி அருள் தரும் அன்னையே...! நவராத்திரி விழா இனிதே துவங்குகிறது

என்றும் அள்ளி அருள் தரும் அன்னையே...! நவராத்திரி விழா இனிதே துவங்குகிறது

என்றும் அள்ளி அருள் தரும் அன்னையே...! நவராத்திரி விழா இனிதே துவங்குகிறது


ADDED : அக் 03, 2024 05:38 AM

Google News

ADDED : அக் 03, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

நவராத்திரி விழா

ஸ்ரீ தஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார்நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.

l 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி சங்கம், பிரேமா கல்வி நிறுவனங்கள், நவராத்திரி விழாக்குழு. துவக்க விழா - மாலை 6:00 மணி. பிரேமா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. நவராத்திரி விழா துவக்கம், சிறப்பு பூஜை - மாலை 4:00 மணி.

l ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். குருபிரார்த்தனை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா சங்கல்பம், ஸ்ரீ அபிஷ்ட வரத மகா கணபதி ேஹாமம் - காலை 9:00 முதல் 11:30 மணி வரை. கலச பூஜை, ஸ்ரீ ப்ரத்யங்கிரா லட்சுமி ேஹாமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 முதல்.

l ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. கலச பூஜை, சயலபுத்ரி தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

l பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.

l ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் - காலை 10:00 மணி.

l குலாலர் சமுதாய முன்னேற்ற சங்க அலுவலகம், கரட்டங்காடு, திருப்பூர். கொலு சிறப்பு வழிபாடு - மாலை 5:30 மணி. துதி பாடல் பாடுதல் - மாலை6:00 மணி.

அன்னதானம்

ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.

சண்டியாக பெருவிழா

ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. கணபதி ேஹாமம், வேத பாராயணம், பூர்ணாகுதி - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, தேவீ மகாத்மிய பாராயண ேஹாமம், பட்டுப்புடவை சவுபாக்கிய திரவியங்களுடன் பூர்ணாகுதி - மாலை 4:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

n பொது n

விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், கோவம்ச திருமண மண்டபம், வடக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு. மாலை 3:00 மணி.

தொடர் போராட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, போராட்டம், கரவழி, மாதப்பூர், பொங்கலுார். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.

சிறப்பு முகாம்

பள்ளி மாணவருக்கான ஆதார் சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

என்.எஸ்.எஸ்., முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஜெய்வாாய் பள்ளி. ஊட்டச்சத்தும் உடல் நலமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:00 மணி.

l ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொரவலுார். ஏற்பாடு: சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையம். சாலை விதிகளை மதிப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - காலை10:00 மணி.

l 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' எனும் தலைப்பில் கருத்தரங்கம், சமு தாய நலக்கூடம், காட்டூர், பொங்கலுார். ஏற்பாடு: பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி. இலவச பொது மருத்துவ முகாம் - காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us