ADDED : அக் 11, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் நடந்தது.
இதில், 14 வயதினர் பிரிவில் அவிநாசி எம்.எஸ். வித்யாலயா பள்ளியை சேர்ந்த பவிஷ்னா, தியா முதலிடம்; 17 வயதினர் பிரிவில் ஆஷிகா, ரிதன்யா முதலிடம், 19 வயதினர் பிரிவில் ரக்ஷனா முதலிடம் பெற்றனர்.
இவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மாணவியருக்கான பிரிவுகளில் முதலிடம் பெற்ற இப்பள்ளி மாணவியரை பள்ளி தாளாளர் ஸ்ரீதா லோகநாதன், யோகா ஆசிரியை சங்கீதா ஆகியோர் பாராட்டினர்.