sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இசை வாத்திய போட்டிஎஸ்.கே.எல்., பள்ளி அபாரம்

/

இசை வாத்திய போட்டிஎஸ்.கே.எல்., பள்ளி அபாரம்

இசை வாத்திய போட்டிஎஸ்.கே.எல்., பள்ளி அபாரம்

இசை வாத்திய போட்டிஎஸ்.கே.எல்., பள்ளி அபாரம்


ADDED : நவ 13, 2024 05:11 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : திருப்பூர் மாவட்ட அளவில் கோவையில் நடைபெற்ற இசை வாத்திய போட்டியில், எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி அணி முதலிடம் பெற்று அசத்தினர்.

இதில், எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவ, மாணவியர், மாவட்ட அளவில் முதல் பரிசு; இளையோர் பிரிவில், இரண்டாம் பரிசு; மூத்தோர் பிரிவில், மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us