sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா

/

 ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா

 ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா

 ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா


ADDED : மார் 01, 2026 06:50 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், புகழ்பெற்ற இயற்பியலாளர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பைப் போற்றும் வகையில், 'தேசிய அறிவியல் நாள்' கொண்டாடப்பட்டது.

சி.வி.ராமன் உள்பட விஞ்ஞானியரின் வேட மணிந்து மாணவர்கள் அசத்தினர். அறிவியல் உண்மைகளை விளக்கும் 'அறிவியல் செயல்பாட்டியல்' நிகழ்ச்சி நடந்தது. இயற்கை அறிவியல் நிகழ்ச்சிகள் எளிய பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டன. கண்காட்சியில், சாதனை படைத்த மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us