/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; துாய்மைப்பணியில் மாணவர்கள்
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; துாய்மைப்பணியில் மாணவர்கள்
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; துாய்மைப்பணியில் மாணவர்கள்
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; துாய்மைப்பணியில் மாணவர்கள்
ADDED : ஜன 02, 2025 08:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளியின், நாட்டுநலப்பணித்திட்ட ஒருநாள் முகாம் கரட்டுமடம் பகுதியில் நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் செந்தில்வேல் துவக்கி வைத்தார். பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் உடுமலை - ஆனைமலை ரோட்டோரத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பை, கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். மாணவர்கள் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை, பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் அசோக்குமார் செய்திருந்தார். சமூகப்பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.