sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

 தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

 தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

 தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜன 13, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -- 2 சார்பில், தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

மாணவ பிரதிநிதி நவீன்குமார் வரவேற்றார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல் லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாணவ பிரதிநிதி பூபதி ஆகாஷ், மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேவதி, பிரியங்கா, பிரவீன் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனர். மாணவ பிரதிநிதி ஹேமந்த்ராகுல்நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us