/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.கே.எல்.பள்ளியில் நவராத்திரி விழா
/
எஸ்.கே.எல்.பள்ளியில் நவராத்திரி விழா
ADDED : செப் 27, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியிலுள்ள, பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்.பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22ம் தேதி முதல் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் பள்ளியின் தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் பிரபு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தினமும் மாலை நடக்கும் வழிபாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.