sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு

/

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு


ADDED : ஜூன் 06, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த மே 4ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் நடந்த 'நீட்' தேர்வில், 3,105 பேர் பங்கேற்றனர்.

'நீட்' தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:

தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் நகல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், சந்தேகம் இருப்பின் 01140 75900, 69227700 என்ற எண்ணில் அல்லது neetug2025@nta.ac.in என்ற இணையதள முகவரில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us