/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேதாஜி அப்பேரல் பார்க் மின் நிறுத்தம் ரத்து
/
நேதாஜி அப்பேரல் பார்க் மின் நிறுத்தம் ரத்து
ADDED : ஜூலை 14, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; நேதாஜி அப்பேரல் பார்க் துணை மின் நிலைய பகுதியில் மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், பெருமாநல்லுார் அருகேயுள்ள நேதாஜி அப்பேரல் பார்க் துணை மின் நிலையத்தில், மின் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று (15ம் தேதி) நடைபெறுவதாக இருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக, அவிநாசி செயற்பொறியாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.