/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி நகராட்சிக்கு புதிய கமிஷனர்:
/
அவிநாசி நகராட்சிக்கு புதிய கமிஷனர்:
ADDED : டிச 06, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகளூர் நகராட்சி கமிஷனராக உள்ள அனு நந்தினி, அவிநாசி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குனர் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

