/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி அமாவாசை சிறப்பு பஸ் இயக்கம்
/
ஆடி அமாவாசை சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 22, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு 23, 24ம் தேதிகளில் கூடுதலாக, 10 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், 24ம் தேதி திருப்பூரில் இருந்து பழநி வரையும், காங்கயத்தில் இருந்து, கொடுமுடி, பொள்ளாச்சி - ஆனைமலை, சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 'இவ்விரு நாட்களில் மட்டும், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

