/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு அலுவலர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
/
அரசு அலுவலர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
ADDED : டிச 29, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை, ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
உடுமலை, ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு மக்கள் சேவை துறை அலுவலகங்களுக்கு சென்று, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடுமலை போலீஸ் ஸ்டேஷன், மகளிர் ஸ்டேஷன், தீயணைப்பு துறை அலுவலகம், வனத்துறை அலுவலகங்களுக்கு சென்று, அலுவலர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். துறை சார்ந்த செயல்பாடுகளையும் மாணவர்கள் கேட்டறிந்தனர்.