/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜே.பி., ஜூவல்லரியில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
/
ஜே.பி., ஜூவல்லரியில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
ADDED : டிச 27, 2024 11:44 PM
திருப்பூர், ; திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதி, மாநகராட்சி ரவுண்டானா அருகில் செயல்படும் ஜே.பி., ஜூவல்லரியில், ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது.
கடை உரிமையாளர்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ் கூறியதாவது: எடை குறைந்த பழங்கால 'ஆன்டிக்' ஆபரணங்கள் உள்ளன. திருமணத்துக்கு தேவையான ஆரம், நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 'செட்', 3, பவுனில் இருந்தே கிடைக்கும்.ஆரம், ஒட்டியாணம் என 'டூ இன் ஒன்' என்ற வகையில், 5 பவுனில் இருந்து நகை விற்பனைக்குள்ளது.
எங்களிடம், 916 எச்.யு.ஐ.டி., என்ற மத்திய அரசின் அங்கீகார அடையாளம் பெற்ற நகைகளை தான் விற்பனை செய்கிறோம். இதன் மூலம், நகையின் தரம், விலை உள்ளிட்டவை வெளிப்படையாக இருக்கும். புத்தாண்டு சிறப்பு விற்பனையாக, 6 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறோம். வெள்ளி விற்பனை பிரிவில் ஏராளமான வடி வமைப்புகளில் வெள்ளி ஆபரண பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளன. 10 கிராம் எடையில் இருந்து, முக்கால் கிலோ எடை வரை வெள்ளி ஆபரணங்கள் விற்பனைக்குள்ளன. வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், 82209 99727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.