UPDATED : அக் 13, 2026 07:39 PM
ADDED : அக் 13, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம், குமரலிங்கத்தை சேர்ந்த மனோஜ், 35. பேக்கரில் டீ மாஸ்டராக இருந்த அவர், ஆன்–லைன் விளையாட்டுக்களில், பெருமளவு பணத்தை இழந்து, அதிகளவு கடன் வாங்கி, திரும்ப செலுத்த முடியாமல், மனமுடைந்த அவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி, வளர்மதி, 31, கொடுத்த புகாரின் பேரில், குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
