/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்
/
பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : பிப் 16, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில், வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் பணி நடக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை ரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும், 18ம் தேதி திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின் பயணிகள் வசதிக்காக, வீரராக்கியத்தில் இருந்து பாலக்காடு செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படும், என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

