sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பழங்கரை விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்

/

 பழங்கரை விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்

 பழங்கரை விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்

 பழங்கரை விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்


ADDED : பிப் 13, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி வட்டம்,பழங்கரை கிராமம், இந்திரா நகரில் ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடைபெறுகிறது.

நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இந்திரா நகர் ஊர் மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us