/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிறிஸ்தவ திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி
/
கிறிஸ்தவ திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி
ADDED : ஏப் 15, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் சேகர திருச்சபைகளில் குருத்தோலை பவனி ஊர்வலம் நடந்தது.
மடத்துக்குளம் சேகர ஆயர் லுாத்தர் தலைமையில் மடத்துக்குளம் சேகர திருச்சபைகள் முழுவதும் குருத்தோலை பவனி ஊர்வலம் நடந்தது.
மடத்துக்குளம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலகத்தில் சேகரகுழு உறுப்பினர்கள், பெண்கள் ஐக்கிய சங்கத்தினர், இளைஞர்கள், குழந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் துவங்கி வடக்கு ராஜவீதி வழியாக நடந்தது.

