ADDED : ஏப் 11, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருக்ருபா சேவா அறக்கட்டளை சார்பில் அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில் 12ம் ஆண்டு பங்குனி உத்திர ஸமஸ்டி உபநயன ப்ரும்மோபதேச விழா நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் மாலை உதக சாந்தி மற்றும் வேத பாராயணம் நடந்தது. நேற்று காலை உபநயனம் மற்றும் ப்ரும்மோபதேச சுபமுகூர்த்தம் நடந்தது. முதலை உண்ட பாலகனை மீட்ட நிகழ்வு குறித்த உபநயனம் நடந்தது.

