தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தேர்தல் வாக்குறுதியின்படி சிறப்பு ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை முழுமையாக வழங்குதல், தேசிய மருத்துவக் காப்பீடு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் இன்று (அக்.,26) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us