நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; நேற்று தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தின.
போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்களை தவிர போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. ஆனால், பொதுமக்கள் வங்கிக்கு சென்றபோது 'இன்று ஸ்டிரைக். நாளை வாருங்கள்' என்ற பதிலையே ஊழியர்கள் தெரிவித்தனர். வங்கிக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.