/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் விழா கொண்டாட எஸ்.ஆர். நகர் மக்கள் முடிவு
/
பொங்கல் விழா கொண்டாட எஸ்.ஆர். நகர் மக்கள் முடிவு
பொங்கல் விழா கொண்டாட எஸ்.ஆர். நகர் மக்கள் முடிவு
பொங்கல் விழா கொண்டாட எஸ்.ஆர். நகர் மக்கள் முடிவு
ADDED : டிச 11, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்க மகாசபைக் கூட்டம், தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
இப்பகுதியில் விதிமுறை மீறி மொபைல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் பொங்கல் விழா சிறப்பாக நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஆனந்தகுமாருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.