/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மே தின பேரணிக்கு அனுமதி மறுப்பு
/
மே தின பேரணிக்கு அனுமதி மறுப்பு
ADDED : ஏப் 24, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; இந்திய ஜனநாயக கட்சியின் தொழிற் சங்க அமைப்பு சார்பில், மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று, பி.என்., ரோடு, போயம் பாளையம் பகுதியில் நடைபயணமாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கேட்டு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாரி கணபதி, அனுப்பர்பாளையம் போலீசில் மனு கொடுத்து இருந்தார்.
அதன் மீது விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

