sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் செப்., 2ல் பிட்டுத்திருவிழா

/

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் செப்., 2ல் பிட்டுத்திருவிழா

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் செப்., 2ல் பிட்டுத்திருவிழா

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் செப்., 2ல் பிட்டுத்திருவிழா


ADDED : ஆக 26, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வாணிப செட்டியார் சமுதாயம், பிட்டுத்திருவிழா அறக்கட்டளை சார்பில், ஆவணி மாதம் பிட்டுத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், ஆவணி மாத மூலநட்சத்திர நாளான, செப்., 2ம் தேதி, 73ம் ஆண்டு பிட்டுத்திருவிழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு அபிேஷக ஆராதனையும், 7:00 மணி க்கு, பி ட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும், 8:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us