sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

/

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


ADDED : செப் 04, 2025 10:47 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குமரலிங்கம் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறையால், மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்புக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.

தற்போது, காரத்தொழுவு - குமரலிங்கம் ரோட்டில், 4 வது கி.மீ., ல், நாவல் மற்றும் வேப்பமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகளால், மரக்கன்றுகள் பாதிப்பதை தவிர்க்க, தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்ட முக்கிய சாலைகளிலும் மரக்கன்றுகள் விரைவில் நடவு செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us