ADDED : அக் 16, 2025 05:58 AM
அ நிறம் | அளவு
பயணிகள் வருகை கூடுதலாகியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரும், 23ம் தேதி வரை, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கவுன்டர், தானியங்கி டிக்கெட் வழங்கும் கருவி வாயிலாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது.
நேற்று முதல் அமலுக்கு வந்தது.
