/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாட்டோஸ் அகாடமி மாணவி துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம்
/
பிளாட்டோஸ் அகாடமி மாணவி துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம்
பிளாட்டோஸ் அகாடமி மாணவி துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம்
பிளாட்டோஸ் அகாடமி மாணவி துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம்
ADDED : அக் 02, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி, 10ம் வகுப்பு மாணவி மேெஹரிஷ் ஜாயிஷா யு, மதுரையில் நடந்த இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று, தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் கிரிசில்டா லோபெஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி உள்ளிட்டோர் அவரை பாராட்டினர்.