sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

/

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு


ADDED : மார் 26, 2025 11:37 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கடந்த, 5ம் தேதி துவங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 485 மாணவர், 14 ஆயிரத்து, 752 மாணவியர் என, மொத்தம், 27 ஆயிரத்து, 237 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். கடந்த, 5 ல், தமிழ், 10ம் தேதி ஆங்கிலத்தேர்வு நடந்தது; மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, கடந்த, 13ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது.

கடந்த, 24ம் தேதி, கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வுகள் நடக்கிறது. இன்றுடன் பிளஸ் 1 தேர்வுகள் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே, 19ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 11ம் தேதி துவங்க உள்ளது.






      Dinamalar
      Follow us