sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!

/

கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!

கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!

கவிதை, கட்டுரை போட்டி; மாணவர்களே ரெடியாங்க!


ADDED : ஜன 04, 2025 12:41 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.

இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் 21ம் தேதியும்; கல்லுாரி மாணவருக்கான போட்டிகள் 22 ம் தேதியும், நடக்கிறது. பள்ளி மாணவர்கள், முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லுாரி மாணவர்கள், அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் வாயிலாகவும், வரும், 16ம் தேதிக்குள், நேரிலோ அல்லது ddtamil607@gail.com என்கிற இ-மெயிலுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம், 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 7 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us