/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் திருப்பூரில் 4வது கிளை திறப்பு

ADDED : ஆக 03, 2025 11:41 PM

திருப்பூர்:
பொங்கலுாரை தலைமையிடமாகக் கொண்டு பொங்கலுார் ஸ்ரீஅன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 13 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
திருப்பூரில் பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் அருகே மற்றும் அவிநாசி ரோட்டில் கிளைகள் உள்ளன.
தற்போது, திருப்பூரில், நான்காவது கிளை, பி.என்., ரோடு சாந்தி தியேட்டர் ஸ்டாப் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. குடும்பத்தினர், நண்பர்கள் குத்து விளக்கேற்றினர். முன்னதாக, முதல் விற்பனையை கடை உரிமையாளர்கள் பிரனேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாடிக்கையாளர் ஜெகநாதன் பெற்று கொண்டார். ஏறத்தாழ 250 வகை இனிப்பு மற்றும் காரவகைகள் கிடைக்கும். பேக்கரி, சாட் வகைகள், வத்தல் வகைகளும் கிடைக்கும்.
விவரங்களுக்கு வாடிக்கையாளர் சேவை பிரிவை, 96777 91960 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.