sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்

/

ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்

ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்

ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்


ADDED : மார் 28, 2025 03:19 AM

Google News

ADDED : மார் 28, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலூர்: கொடுவாய் - -பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோட்டை பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டுடன் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இவ்வழியே போக்குவரத்து அதிகம் உள்ளது. அதில், பொங்கலுார் - வடமலை பாளையம் அருகே நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த பள்ளத்தை மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us