/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மின் நிறுத்த பகுதிகள் 14ம் தேதி மின் நிறுத்தம்
/
நாளை மின் நிறுத்த பகுதிகள் 14ம் தேதி மின் நிறுத்தம்
நாளை மின் நிறுத்த பகுதிகள் 14ம் தேதி மின் நிறுத்தம்
நாளை மின் நிறுத்த பகுதிகள் 14ம் தேதி மின் நிறுத்தம்
ADDED : நவ 12, 2024 06:15 AM
திருநகர் துணை மின்நிலையம்: திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2வது வீதி.
பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம் பாளையம், முல்லை நகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யா நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம், ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என்., புரம் ஒரு பகுதி,கொங்கணகிரி கோவில் பகுதி மற்றும் காலேஜ் ரோடு பகுதிகள்.
காளிவேலம்பட்டி துணை மின் நிலையம்: செம்மி பாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகர், ஊஞ்சபாளையம், கே.என்.புரம், பெரும்பாளி, ராசாகவுண்டம்பாளை யம், மின் நகர், சின்னைய கவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம் மற்றும் பணிக்கம்பட்டி.
பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசி லிங்கம் பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீ ராம் நகர், நல்லிக் கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ.., ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர்,பெரியாயிபாளையம் ஒரு பகுதி,பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர்காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ.