ADDED : டிச 31, 2024 04:48 AM
தெக்கலுார் துணை மின் நிலையம்
காலை, 9:00 மணி முதல், மாலை , 4:00 மணி வரை
வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர் பந்தல், செங்காளி பாளையம், திம்மணையாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுப்பாளையம், தண்டுக்காரன் பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், வலையபாளையம்
சேவூர், வடுகபாளையம் துணை மின் நிலையங்கள்
சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதுார், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப் பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம்.
3ம் தேதி மின் நிறுத்தம்
வேலம்பாளையம் துணை மின் நிலையம்
ஆத்துப்பாளையம், 15. வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதுார், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.,லே- அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சாம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே--அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே--அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி., மில் பகுதி.