/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று (11ம் தேதி) மின் நிறுத்தம்
/
இன்று (11ம் தேதி) மின் நிறுத்தம்
ADDED : ஆக 10, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9.00 முதல் மாலை, 4.00 மணி வரை
கரடிவாவி துணை மின் நிலையம்:
கரடிவாவி, கரடிவாவிப்புதார், செலக்கரச்சல், ஊத்துக்குளி, அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதுார், மல்லேகவுண்டன்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், கே.அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்., புரத்தின் ஒரு பகுதி, கோடங்கிபாளையம் ஒரு பகுதி, பருவாய், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம்.