நாளை மின் நிறுத்தம்
காலை, 9:00 முதல், மாலை 4:00 மணி வரை
குமார் நகர் துணை மின்நிலையம்
ராமமூர்த்தி நகர், பி.என்., ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி., நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன்நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி., காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி., நகர், டி.எஸ்.ஆர்., லே-அவுட், முத்து நகர்.
பிரிட்ஜ்வே காலனி, குத்துாஸ்புரம், என்.ஆர்.கே.,புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்., நகர், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் லட்சுமி நகர் பகுதிகள்.
6ம் தேதி மின் நிறுத்தம்
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
அவிநாசி துணை மின்நிலையம்
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், ராயம்பாளையம், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிபுதுார், சக்தி நகர், எஸ்.பி.,அப்பேரல் பகுதி, குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.