/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை (18ம் தேதி) மின் நிறுத்தம்
/
நாளை (18ம் தேதி) மின் நிறுத்தம்
ADDED : நவ 17, 2025 01:27 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம் :
பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம் பாளையம், துலுக்கமுத்துார், நல்லாத்துபாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலுார், மகாராஜா கல்லுாரி, எஸ்.எஸ் நகர், வீதிக்காடு, முட்டியாங் கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ.
வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்
வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம் பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், வெங்கமேடு, வலையம்பாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம்புதுார், முருகம்பாளையம்,சோளிபாளையம், ராக்கியாபாளையம்.

