ADDED : அக் 18, 2024 06:37 AM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்
அரண்மனைப்புதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி.,புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்., நகர், கே.எம்.ஜி., நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க., நகர்.
கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார்காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில்ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் சந்தைப்பேட்டை.
கலெக்டர் அலுவலக துணை மின்நிலையம்
பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதி, கருப்ப கவுண்டம் பாளையம் மற்றும் கே.ஆர்.ஆர்.,தோட்டம்.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்
சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.பி.ஏ., நகர், என்.பி., நகர் மற்றும் காளிநாதம்பாளையம்.