/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மின் நிறுத்தம் (29 ம் தேதி)
/
நாளை மின் நிறுத்தம் (29 ம் தேதி)
ADDED : அக் 28, 2025 12:19 AM
ஊத்துக்குளி துணை மின்நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., பகுதி, வி.ஜி., புதுார், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்., பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளை யம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.,பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானுார், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதுார், ஏ.கத்தாங்கண்ணி பகுதிகள்.
செங்கப்பள்ளி துணை மின்நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், அம்மா பாளையம், காளிபாளையம் புதுார், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை பகுதி,முத்தம்பாளையம் பகுதிகள்.

