ADDED : பிப் 03, 2026 06:31 AM
வேலம்பாளையம் துணை மின் நிலையம்: ஆத்துப்பாளையம், 15. வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே- அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே--அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி. மில்.
திருநகர் துணை மின் நிலையம்: திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர். நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லை நகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யா நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி.
ராயபுரம், ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ. நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என். புரம் ஒரு பகுதி, கொங்கணகிரி கோவில், காலேஜ் ரோடு பகுதிகள்.
