ADDED : ஆக 14, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
சுதந்திரத்திற்காக உயிரையும், வாழ்வையும் அர்ப்பணித்த திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, தியாகி டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், பி.எஸ். சுந்தரம், சுந்தராம்பாள் உள்ளிட்ட எண்ணற்றோரின் வரலாற்றை சுமக்கும் மண் திருப்பூர்.
அந்தச் சுதந்திரப் போராட்டம் முடிந்துவிடவில்லை.
இன்று அது, சமூகப் பொறுப்பை சுமக்கும் மனிதர்களின் செயல்களில் தொடர்ந்து உயிர் வாழ்கிறது.
