/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
/
இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ADDED : பிப் 01, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகர போலீஸ் பிரிவில், ஆயுதப் படையில் இன்ஸ்பெக்டர்களாக உள்ள 32 பேருக்குடி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, அரசு கூடுதல் முதன்மை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதில், திருப்பூர் மாவட்ட ஆயுதப் படை பிரிவில் பணியாற்றும் திருநாவுக்கரசு, உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப் படை இன்ஸ்ெபக்டர் ஜானகிராமன், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி., யாக மாற்றப்பட்டுள்ளார்.