/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்பாளையம் கிராம சபை கூட்டம்
/
புதுப்பாளையம் கிராம சபை கூட்டம்
ADDED : டிச 12, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் கடந்த மாதம் 23ம் தேதி கிராம சபை கூட்டம், அதிகாரி வர தாமதமானதால் பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கஸ்துாரி பிரியா தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த துாய்மைப்பணியாளர், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

