நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம ராஜ்ஜியம்...
ஏறத்தாழ, 500 ஆண்டு காலம் போராடி அயோத்தியில், ஸ்ரீராம பிரானுக்கு மிகப்பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, அதுவும், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதம் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு மக்கள் மகிழ்ந்தனர். பாரத தேசத்தின் ராம ராஜ்ஜியம் துவங்கி விட்டது. உலகின் குருவாக பாரதம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஸ்ரீராமர் கோவில் அமைய தங்களது இன்னுயிரை பலி கொடுத்தவர்களை இந்நாளில் நினைத்து போற்றுவோம்.
- கிஷோர்குமார், மாநில பொது
செயலாளர், ஹிந்து முன்னணி

