/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்க விழா
/
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்க விழா
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்க விழா
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : அக் 18, 2024 06:42 AM

திருப்பூர் : அவிநாசி, ரேவதி பிசியோதெரபி கல்லுாரி மற்றும் ரேவதி ஆக்குபேஷன் தெரபி கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துக்குமார், ரேவதி ஆக்குபேஷனல் தெரபி கல்லுாரி முதல்வர் டாக்டர் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். வகுப்புகளை, கல்லுாரி தாளாளர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி துவக்கிவைத்து, மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
அறங்காவலர்கள் ரேவதி, டாக்டர் விஷ்ணுராகவ், டாக்டர் ஹரி பிரணவ், நிர்வாக அலுவலர் டாக்டர் எம்ரால்டு பொன்னியின் செல்வன், ரேவதி பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் டாக்டர் மெர்லின் ஏஞ்சல், ரேவதி செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.