/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய் ஆய்வாளர்கள் திடீர் 'டிரான்ஸ்பர்'
/
வருவாய் ஆய்வாளர்கள் திடீர் 'டிரான்ஸ்பர்'
ADDED : நவ 20, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சாந்தி, உடுமலைக்கும், திருப்பூர் கலெக்டர் அலுவல முதுநிலை வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, பல்லடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தனலட்சுமி, திருப்பூர் கோட்டக் காலல் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்குக்கு, திவ்யா, தாராபுரம், கோட்ட கலால் அலுவலகத்துக்கு சண்முகப்ரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

