ADDED : ஜூலை 06, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு, தாராபுரம் ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் தனியார் அமைப்பு சார்பில்
50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையோரப் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கின. புல்தரை அமைக்கப்படுகிறது.
