/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.கே.எல்., பள்ளியில் நவராத்திரி கொலு
/
எஸ்.கே.எல்., பள்ளியில் நவராத்திரி கொலு
ADDED : அக் 06, 2024 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பச்சாம்பாளையம், எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி கொலு விழா நடைபெற்று வருகிறது.
பல்வேறு வகை சாமி சிலைகளை வைத்து தினமும் வழிபாடு நடக்கிறது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாணவ, மாணவியர், இறைபக்தியுடன் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளி நிர்வாகத்தால், நவராத்திரி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.