/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' கைப்பந்து ஜெயந்தி பள்ளி அபாரம்
/
'சகோதயா' கைப்பந்து ஜெயந்தி பள்ளி அபாரம்
ADDED : நவ 29, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் அருகே கரைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர், திருப்பூர் சகோதயா கைப்பந்துப்போட்டியில், 19 வயதுக்குட்பட்ட மாணவியர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் மலர்விழி, உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கவுரி ஆகியோர் வாழ்த்தினர்.